கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.